கமலா ஹரிஸ், டிரம்ப் விவாதம்: 'குடிவரவாளர்கள் நாய் பூனைகளைப் பிடித்து உண்கிறார்கள்'

US Presidential Debate.jpg

People in Las Vegas watching the debate between Donald Trump and Kamala Harris Source: AP / பேராசிரியர் கீதபொன்கலன்

Get the SBS Audio app

Other ways to listen

அமெரிக்கத் தேர்தல் நாளுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவேயுள்ள பின்னணியில், ஜனாதிபதி வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தங்களது முதல் விவாதத்தில் இன்று கலந்துகொண்டனர். தத்தமது கொள்கைகள் பற்றி இரு தலைவர்களுக்கிடையே நடைபெற்ற இக் கடுமையான விவாதம் பற்றி விவரிக்கிறார் அமெரிக்காவின் Maryland மாநிலத்திலுள்ள Salisbury பல்கலைக்கழக Conflict Analysis and Dispute Resolution துறையின் தலைவராகக் கடமையாற்றும் பேராசிரியர் கீதபொன்கலன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.






Advertisement




Share