தனியார் மருத்துவக் காப்பீடு அவசியம்தானா?

Private Medical Insurance Cover

Get the SBS Audio app

Other ways to listen

சுகாதார அமைச்சரின் ஒப்புதலுடன், வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மருத்துவ காப்பீட்டாளர்கள் தங்கள் பிரீமியத்தை சட்டபூர்வமாக அதிகரிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், Choice என்ற நுகர்வோர் குழு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு அங்கீகரித்துள்ள விலையேற்ற விகிதத்தை, விட மருத்துவ காப்பீட்டாளர்கள் மக்களிடம் பெறும் premium எனப்படும் கட்டணத்தை கணிசமாக அதிகரித்து வருவதாகக் கண்டறிந்துள்ளது.


இந்தப் பின்னணியில், தனியார் மருத்துவ காப்பீடு பெற வேண்டுமா, அதனை எந்த மட்டத்தில் பெற வேண்டும் என்று, சிட்னியில் வாழும் லெஸ்லி குணரட்ணம் அவர்களின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share