“இதுவரை கேட்டிராத வகையில் பாரம்பரிய தமிழ் இசையை சிட்னியில் வழங்குவோம்”

Traditional Tamil Musicians: Jaisankar Kalimuththu on Nadhaswaram, and Mas Soundararajan on Thavil

Traditional Tamil Musicians: Jaisankar Kalimuththu on Nadhaswaram, and Mas Soundararajan on Thavil

Get the SBS Audio app

Other ways to listen

பன்னிரண்டாவது வருடமாக நடக்கவிருக்கும் சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்ள நாதஸ்வர கலைஞர் ஜெய்சங்கர் காளிமுத்து, மற்றும் தவில் கலைஞர் மாஸ் சௌந்தரராஜன் ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள்.


அவர்களுடைய கலைப் பயணம் குறித்தும், சிட்னியில் நடக்கவிருக்கும் சித்திரைத் திருவிழாவில் அவர்கள் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது குறித்தும் குலசேகரம் சஞ்சயன் நடத்திய உரையாடல்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share